Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்தும் அந்தக்கால மனிதர்கள் சிலர் இச் சிறுகதைத் தொகுப்பின் வழி முகம் பெற்று உயிர் பெற்று நம்முடம் உரையாட வருகின்றனர். விறுவிறுப்பும் பரபரப்புமாய்ச் செல்லும் 14 முத்தான சரித்திரச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்திற்குத் தலைப்பை ஈந்திருக்கும் தி..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பொது ஆண்டு 1500களுக்குப் பிறகு முதல் அலையில் இந்தியா வந்த ஐரோப்பியர்களது வருகையின் முதன்மை நோக்கமாக இருந்தது சமயம் பரப்புதல் என்றாலும், ஐரோப்பியக் கிறித்துவச் சமயப் பணியாளர்கள் தமிழ் மண்ணில் ஆற்றிய பொதுநலச் சேவைகளும், தமிழ்ப்பணிகளும், கல்விப்பணிகளும் குறிப்பிடத்தக்கவை என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை..
₹238 ₹250
Publisher: ஆகுதி பதிப்பகம்
யாப்பு-(டொனமூர் முதல் சிறிசேனா வரை) - திருநாவுக்கரசு :இந்திய ஆதிக்கம் பற்றிய நீண்ட வரலாற்று அச்சம் காரணமாக இந்திய எதிர்ப்பு உணர்வை சிங்கள மக்கள் இயல்பாகவே கொண்டுள்ளனர்.அவர்கள் ஈழத் தமிழரை மொழி,மத அடிப்படையில் இந்தியாவுடன் இணைத்துப் பார்ப்பதனால் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை ஈழத் தமிழர் மீது பு..
₹114 ₹120
Publisher: இலக்கியச் சோலை
இந்தியாவில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களை நாகரிகம் தெரியாதவர்களாகவும் கொடுங்கோலர்களாகவும் சித்தரிக்கும் முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘கோயில்களை இடித்தார்கள், கோயில் சொத்துகளை கொள்ளையடித்தார்கள், இந்துக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்தார்கள்’ என்று ஆதாரம் இல்லாத செய்திகள் இன்று வரலாறு..
₹43 ₹45
Publisher: இலக்கியச் சோலை
இறுதித்தூதரின் மறைவுக்குப் பின்பு, எவ்வளவோ சோதனைகளைக் கடந்து வந்தாலும் உயிர்ப்புள்ள சமூகமாகத்தான் முஸ்லிம் சமூகம் இருந்து வந்துள்ளது. ஒரு போதும் முஸ்லிம் சமூகம் இறந்து விடவில்லை. இறந்து விடாது. அதற்கு காரணம், சமூகத்தில் அவ்வப்போது தோன்றும் ‘தலைவர்கள்’ என இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நற்செய்தி க..
₹67 ₹70
Publisher: பாரதி புத்தகாலயம்
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர் காலம் 850 -1300)- நொபொரு கராஷிமா :ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது9-ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை,தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையானவளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின் நூல்வடிவம் இது.இ..
₹257 ₹270
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி. வேலூர்க் கோட்டை. ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது க..
₹309 ₹325